TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு

0
TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு
TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு
TNUSRB PC போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு

TNUSRB PC பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

TNUSRB யில் இருந்து கடந்த ஆண்டு வெளியான SI பணிக்கான அறிவிப்பு கொரோனா காரணத்தினால் நடத்தப்படவில்லை. இந்நிலையில் PC பணிகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் PC பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏராளாமானோர் TNUSRB PC தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இது போன்று அரசு பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை(02.02.2022) TNUSRB PC பணி தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது.இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

TNUSRB PC Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!