TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்!

0
TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்!
TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் வகுப்புகள்!
TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SI மற்றும் PC காவலர் பணிக்கான போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. அதன்படி ஆன்லைன் பயிற்சி வகுப்பானது நாளை காலை 10 முதல் 11 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNUSRB PC இலவச ஆன்லைன் வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SI மற்றும் PC காவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது PC தேர்வுக்கான தேர்வு தேதிகள் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் TNUSRB PC பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களை கொண்டதாக இருக்கும். இது குறித்த அறிவிப்புகள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதற்காக பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் 17.12.2021 அன்று காலை 10 – 11 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த உள்ளது.

இந்த வகுப்பில் தேர்வர்களுக்கு TNUSRB PC தேர்வு முறை மதிப்பெண் விவரங்கள், பாடத்திட்டம், தேர்வுக்கு எளிதாக தயாராகும் வழிமுறைகள் குறித்து பயிற்றுனர் விளக்கவுள்ளார். இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பயன் பெறலாம். அடுத்தடுத்த அரசு தேர்வுகள் குறித்த ஆன்லைன் வகுப்புகளும் இனி நடைபெறும். தேர்வர்கள் ExamsDaily வலைத்தள தளத்துடன் இணைந்திருங்கள். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம். தேர்வுக்கு தயாராவோர் எந்த நேரத்திலும் இந்த வகுப்பினை இலவசமாக பயன்படுத்தி தயார்படுத்தி கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்.

TNUSRB PC Mock Class Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!