TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா – விடை!! Day 7!!!

0
TNUSRB PC Exam Test Yourself பொதுத்தமிழ் வினா – விடை!! Day 7!!!
TNUSRB PC Exam Test Yourself பொதுத்தமிழ் வினா – விடை!! Day 7!!!
TNUSRB PC Exam: Test Yourself | பொதுத்தமிழ் வினா விடை!! Day 7!!!

Q.1)வெல் என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கு.

a)வென்று

b)வென்ற

c)வென்றான்

d)வென்றவன்

Q.2)பசிப்பிணி போக்கிய பாவை என்று அழைக்கப்படுபவர் யார்?

a)கண்ணகி

b)மணிமேகலை

c)மாதவி

d)இவர்களில் யாருமில்லை

Q.3)கிறித்துவர்களின் தேவாரம் எது?

a)இரட்சணிய யாத்திரிகம்

b)இரட்சண்ய சமய நிர்ணயம்

c)இரட்சணிய மனோகரம்

d)இரட்சண்யக் குறள்

Q.4)கருப்பு காந்தி என்று அழைக்கப்படுபவர் யார்?

a)அண்ணா

b)பெரியார்

c)காமராஜர்

d)கப்பலோட்டிய தமிழன்

Q.5)உலகம் என்ற சொல்லின் பெயர்ச்சொல்

a)இடப்பெயர்

b)பண்புப்பெயர்

c)தொழிற்பெயர்

d)காலப்பெயர்

Q.6)”அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” என்று பாடியவர் யார்?

a)திருவள்ளுவர்

b)தொல்காப்பியம்

c)ஒளவையார்

d)கம்பர்

Q.7)ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக.

களங்கம் கழங்கம்

a)நெடுவாய்,யுக முடிவு

b)ஒரு கருவி, இடம்

c)சொல்,மூப்புடையவர்

d)அடையாளம்,சூதாடு

Q.8)தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

a)சண்முகசுந்தரம்

b)சோமசுந்தரம்

c)மோகனசுந்தரம்

d)கனகவேல்

Q.9)கலன் என்பதன் பொருள் என்ன?

a)வயல்

b)கலப்பை

c)வாய்க்கால்

d)யாழ்

Q.10)அமுதன் ஓடினான் – இத்தொடரில் _________ உண்டு

a)பயனிலை

b)செயப்படுபொருள்

c)இடைச்சொல்

d)உரிச்சொல்

Q.11)விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

“இளங்கோவின் காவியப் பெண்மணி கண்ணகி”

a)கண்ணகிதான் இளங்கோவின் காவியப் பெண்மணியா?

b)இளங்கோவின் காவியப்பெண்மணி யார்?

c)காவியப்பெண்மணி கண்ணகி என்கிறாரா இளங்கோ ?

d)இளங்கோவின் காவியப் பெண்மணி கண்ணகிதான் என்பதை அறியாதவர் உளரோ

Q.12)ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லுடன் பொருத்துக:- 

A)அமைச்சரவை 1. Awareness
B)பண்பாட்டு விழுமியங்கள் 2. Earthworm
C)நாங்கூழ்ப் புழு 3. Cabinet
D)விழிப்புணர்வு 4. Cultural values

 

a)1 3 2  4

b)3 4 2 1

c)2 1 3 4

d)3 1 4 2

Q.13)”மனித நாகரிகத்தின் தொட்டில் ” என அழைக்கப்படுவது எது?

a)ஆப்பிரிக்கா

b)லெமூரியா

c)ஹரப்பா

d)சிந்துச்சமவெளி

Q.14)உரன் என்பதன் பொருள் என்ன?

a)வலிமை

b)வாய்மை

c)வளமை

d)துணிவு

Q.15)ஓர்மின் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக:

a)ஈற்றுப்போலி

b)முன்னிலைப் பன்மை வினைமுற்று

c)அண்மைவிளிச்சொல்

d)தன்மை பன்மை வினைமுற்று

Q.16)’தொழு” என்ற வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கு

a)தொழுது

b)தொழுகை

c)தொழுத

d)தொழுது

Q.17)ஏறுதழுவுதல் குறித்துக் கூறும் ஒரே சங்க நூல்

a)புறநானூறு

b)கலிங்கத்துப்பரணி

c)கலித்தொகை

d)பரிபாடல்

Q.18)பெரியார் சுயமரியாதை மாநாட்டில் பெண்களின் நலனுக்காக திட்டங்கள் இயற்றப்பட்ட இடம் எது?

a)மதுரை

b)செங்கல்பட்டு

c)தஞ்சாவூர்

d)சென்னை

Q.19)பொருத்துக(திணை- நிலம்)

A)குறிஞ்சி 1)காடும் காடு சார்ந்த நிலமும்
B)முல்லை 2)மலையும் மலை சார்ந்த நிலமும்
C)மருதம் 3)கடலும் கடல் சார்ந்த நிலமும்
D)நெய்தல் 4)வயலும் வயல் சார்ந்த நிலமும்
E)பாலை 5)சுரமும் சுரம் சார்ந்த நிலமும்

 

a)2,1,4,3,5

b)3,4,1,2,5

c)4,2,3,5,1

d)2,3,4,5,1

Q.20)சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக

a)இராமன் காட்டிற்கு சென்று பழங்களைப் பறித்தான்

b)இராமன் காட்டிற்கு சென்று பழங்களைப் பறித்தான்

c)இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்

d)இராமன் காட்டிற்குச் சென்று பலம் களைப் பரித்தான்

Download Answers

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!