TNUSRB PC பொதுத்தமிழ் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்க சூப்பர் வாய்ப்பு – இத ட்ரை பண்ணுங்க!
எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு, பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதன்படி TNUSRB PC தேர்வுக்குரிய பொதுத்தமிழ் தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.