TNUSRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

0
TNUSRB தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!
TNUSRB தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு..!
TNUSRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) நடத்தப்படும் PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy TNUSRB தேர்வு பாடத்திட்டங்களை தொகுத்து இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TNUSRB:

தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும் அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடற்தகுதித் தேர்வும் நடத்தப்படும். இந்த இரண்டு தேர்வுகளையும் அடிப்படையாக வைத்து பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீருடை பணியாளர் தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்த நிலையில் கொரோனா தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. எனவே இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு நடத்த கால தாமதம் ஏற்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளுடன் TNUSRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி கட்ட முடிவானது கடந்த வாரம் வெளியானது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதனால் TNUSRB எழுத்து தேர்வு பலரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் TNUSRB யின் PC தேர்வுக்கு தயார் ஆகுபவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினமும் TNUSRB தேர்வு பாடத்திட்டங்களை தொகுத்து ஆன்லைன் மூலம் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற தினங்களை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை (06.12.2021) TNUSRB ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான இளையதள லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயமானதாகும்.ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து மாதிரி தேர்வை எழுதி பயன்பெறலாம்.

TNUSRB Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!