TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட் ??? | தேர்வு தேதி

0
TNTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட்
TNTRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட்

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் ஹால் டிக்கெட் ?

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது காலியாக உள்ள பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பணியிட தேர்வினை மே மாதம் நடத்த உள்ளது. மொத்தம் 1060 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது வரும் மே முதல் வாரத்தில் நடத்த உள்ளது.

தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!

அமைப்பின் பெயர்  தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்
பனியின் பெயர் பாலிடெக்னிக் விரிவுரையாளர்
பணியிடங்கள்   1060
தேர்வு தேதி   முதல் வாரத்தில்
ஹால் டிக்கெட்  விரைவில் 

 

ஆனால் அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் ஆனது இன்னும் வெளியாகவில்லை. தேர்வானது விரைவில் நடத்தப்பட உள்ளதால் அதற்கான தேர்வு ஹால் டிக்கெட்டும் விரைவில் வெளியாகிவிடும் என எதிர்பாக்கப்படுகிறது.

அவ்வாறு வெளியான பின் தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TN TRB Polytechnic Lecturer Hall Ticket 2020 (Updated Soon)

Official website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!