TNTRB PG Assistant தேர்வு முடிவுகள் 2020 – Provisional Selection List

1
TNTRB PG Assistant தேர்வு முடிவுகள் 2020 - Provisional Selection List
TNTRB PG Assistant தேர்வு முடிவுகள் 2020 - Provisional Selection List
TNTRB PG Assistant தேர்வு முடிவுகள் 2020 – Provisional Selection List

தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணையம் ஆனது தற்போது ஆசிரியர்கள் பணியிட தேர்விற்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைனின் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

TNTRB

பணியின் பெயர்

PG Assistant மற்றும் Physical Education Directors Garde I
Status

Provisional Selection List

Provisional Selection List

Download Below

TNTRB தேர்வு முடிவுகள் 2020 :

TNTRB மூலமாக தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள PG Assistant மற்றும் Physical Education Directors Garde I ஆகிய பணிகளுக்கு தேர்வுகள் ஆனது கடந்த 27.09.2019 முதல் 29.09.2019 நடத்தப்பட்டது. அதற்கான Provisional Selection List முன்னரே 20.11.2019 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த முடிவினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் முடிவுகளுக்கு பின்னர் தற்போது வேதியியல் பாடங்களுக்கான தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு பட்டியல் (PROVISIONAL SELECTION LIST) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இந்த தற்காலிக தேர்வு பட்டியலினை கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளாலாம்.

TNTRB PG Assistant Provisional Selection List 2020 – Download

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!