TNTET தேர்வு தேதி அறிவிப்பு 2019

0

TNTET தேர்வு தேதி அறிவிப்பு 2019

தமிழக அரசின் ஆசிரியர் பணியின் பல காலியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)நடத்தப்படுகிறது. தற்பொழுது தமிழக அரசானது ஆசிரியர் பணிக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

தேர்வு தேதி:

  •        தாள் I – 08.06.2019 ( 10:00 மணி முதல் 1:00 மணி வரை)
  •        தாள் II – 09.06.2019 (10:00 மணி முதல் 1:00 மணி வரை)

How to Check TNTET Exam Date Video

தமிழக அரசின் ஆசிரியர் பதவிக்கான நுழைவுச் சீட்டு தேர்விற்கு 10 நாட்களுக்கு முன் வெளியிடப்படும் . விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNTET நுழைவுச் சீட்டு 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!