TNSTC போக்குவரத்து கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC) சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Welder (Gas & Electric) பணிகளுக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) |
பணியின் பெயர் | Welder (Gas & Electric) |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNSTC பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC) சார்பில் வெளியான அறிவிப்பில் Welder (Gas & Electric) பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNSTC கல்வித்தகுதி:
வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
TNSTC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.7,000/- முதல் ரூ. 7,001/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.