தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

0
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!
தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) பணியிடங்கள் உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த TNSTC கழகத்தின் திருநெல்வேலி விளாத்திகுளம் கிளை அலுவலகத்தில் Welder (Gas & Electric) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – TNSTC
பணியின் பெயர் Welder (Gas & Electric)
பணியிடங்கள் 05
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021:

TNSTC கழகத்தில் Welder (Gas & Electric) பணிக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNSTC கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட மத்திய அரசு பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது விண்ணப்பிக்க வேண்டிய தகுதியுனை பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NAPS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

TNSTC Recruitment 2021 – Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here