TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.12,000/- சம்பளம் || பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

0
TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.12,000/- சம்பளம் || பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !
TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.12,000/- சம்பளம் || பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !
TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்க வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.12,000/- சம்பளம் || பெண்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து 26.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNSRLM தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்
பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNSRLM காலிப்பணியிடங்கள்:

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை வட்டாரங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வட்டார ஒருங்கிணைப்பாளர் கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் 6 மாதம் கணினி சான்றிதழ் படிப்பு முடித்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் இது போன்ற திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும், சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

Exams Daily Mobile App Download
TNSRLM வட்டார ஒருங்கிணைப்பாளர் வயது வரம்பு:

31.08.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHIDCL நிறுவனத்தில் ரூ.67,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை:

பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக்குழு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNSRLM சம்பள விவரம்:

வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ.12,000/-ம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்ளவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரி அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் கரூர். அலுவலகத்திற்கு 26.09.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!