தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர்  வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

16
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர்  வேலைவாய்ப்பு 2021
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர்  வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவக உதவியாளர்  வேலைவாய்ப்பு 2021 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 31.03.2021 க்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு தகவல் ஆணையம்
பணியின் பெயர் அலுவக உதவியாளர்
பணியிடங்கள் 04
கடைசி தேதி 31.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு தகவல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

அலுவக உதவியாளர் – 04

வயது வரம்பு:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 31.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

  1. எனக்கு கணவர் இல்லை இந்த வேலை கிடைத்தால்உதவிய்ருக்கும்இண்டவூஎப்பாமுகவரிசொல்லுகாஅண்ணா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!