தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலக வேலைவாய்ப்பு

1
தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலக வேலைவாய்ப்பு
தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலக வேலைவாய்ப்பு
தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலக வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள District Project Facilitator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள்நகல்களுடன் பூர்த்தி செய்து கிருஷ்ணகிரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் 03.10.2020 முதல் 09.10.2020 வரை மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக கிராமப்புற வளர்ச்சி அலுவலகம்
பணியின் பெயர் District Project Facilitator
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

காலிப்பணியிடங்கள்:

கிருஷ்ணகிரி கிராமப்புற வளர்ச்சி அலுவலகத்தில் District Project Facilitator பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

PG (Social Science) + 5 years experience முடித்த விண்ணப்பத்தார்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

District Project Facilitator – Rs.20,000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 20202 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!