திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

0
திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !
திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020 !

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள Overseer/Junior Drafting Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27-11-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 

நிறுவனம் திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் Overseer/Junior Drafting Officer
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க இறுதி நாள் 27.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காலிப்பணியிடங்கள்:

Overseer/Junior Drafting Officer எனப்படும் பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பதவிக்கு மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Diploma (Civil) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர் வயதானது 01.07.2020 தேதியின் படி, 35 க்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNRD Dindigul ஊதிய விவரம்:

Overseer/Junior Drafting Officer  பதவிக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை:

TNRD Dindigul பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் தங்களது கல்வி தகுதி, சாதிச்சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவற்றுடன் அறிவிப்பில் உள்ள விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27-11-2020 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!