தர்சனங்கள்

0

தர்சனங்கள்

• அனுபவித்து அறிவதற்குரிய சாத்திரம் எனப் பொருள்படும்.

• இது வைசேடிகம், நியாயம், சாங்கியம், யோகம், பூர்வமீமாம்ஸை, உத்திரமீமாம்ஸை என ஆறுவகைப்படும்.

வைசேடிகம் 

• இயற்றியவர் — கணாதர்.

• வைசேடிக பொருள்கள் — பிராமாணம் முதல் நிக்கிரகம் வரை பதினாறாம்.

• இதன் அளவைகள் – காண்டல், கருதல், உரை, உவமானம் என நான்காகும். சைவமும் வைணவமும் பக்கம் 19

• வைசேடிகத்தின் பிரமேயம், ஆன்மா முதல் முக்தி வரை பன்னிரெண்டாகும்.

• இதன் நித்திய பொருள்கள் — ஆறு. அவை நான்கு பூதங்களின் பராமாணுக்களும், ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்.

• உலகிற்கு முதற்காரணம் – அணுக்களே. படைத்தல் என்பது பரமாத்மா முக்குணத்தோடு கூடி நின்று செய்வதாகும்.

நியாயம் 

• இயற்றியவர் — அக்கபாதர்.

• இம்மதத்தின் வேறுபெயர் – நையாயிகம்.

• யுக்தியே இதன் அடிப்படை.

• பொருள்கள் – ஏழு. அவை திரவியம், குணம், கர்மம், சாமான்யம், விசேடம், ஸமவாயம், அபாவம்.

• வைசேடிகம், நியாயம் இரண்டையும் ‘தருக்கம்” எனக் கூறுவர்.

யோகம்

• இயற்றியவர் – பதஞ்சலி முனிவர்.

• இதன் அங்கங்கள் – இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன.

• 26-ம் தத்துவமாக இறைவன் உளன். சாத்திரம் அருளியவன்.

• அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்துவம் முதலிய அட்டமாசித்திகள். இதனை பெறுவதே முக்தி.

உத்திரமீமாம்ஸை 

• இது வேதத்தில் உள்ள ஞான காண்டமாகும்.

ஏகான்மவாதம்

• இது நான்கு வகைப்படும்.

அவை 1)சத்தப் பிரம்மவாதம் 2)கிரீடாப் பிரம்ம வாதம் 3)பாற்கரிய வாதம் 4)மாயாவாதம்.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!