TNPSC முதல் RRB வரை போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு..!

0
TNPSC முதல் RRB வரை போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு..!
TNPSC முதல் RRB வரை போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு..!
TNPSC முதல் RRB வரை போட்டி தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு..!

தற்போது அரசு வேலை பெறுவது பலரது கனவாக இருந்து வருகிறது. எனவே RRB, SSC, TNUSRB, Bank மற்றும் TNPSC தேர்விற்கு தயாராகுபவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக Test Seriesகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கி வருகிறோம். இது குறித்த கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Test Series:

தற்போது TNPSC வெளியிட அறிவிப்பின்படி Group IV தேர்வுகள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏராளமானோர் அதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதற்கான தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறும். அதேபோல் காவல்துறையில் அடுத்த கட்டமாக SI பதவிக்கு தேர்வு அரிசிவப்பு வெளியாகவுள்ளது. அதற்கும் ஆயிரக்கனலில் தகுதியானவர்கள் தயாராகிக்கொண்டுள்ளனர். நடந்து முடிந்த RRB மற்றும் SSC போன்ற பிற தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் பலரும் முயற்சித்து வருகின்றனர். அதேபோல் வங்கி பணியில் அமர்வதை லட்சியமாக கொண்டு பலரும் தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

இது போன்று ஏராளமானோர் போட்டி தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் உதவும் வகையிலும் Test Seriesகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கி வருகிறோம். ஆர்வமுள்ள தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதி கொள்ள முடியும். தொடர்ந்து Test Series மூலம் பயிற்சி செய்வது தேர்வில் வெற்றி பெற வழிவகுக்கும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பயனடையலாம்.

RRB GROUP D Test Series

SSC GD Test Series

SI Exams Test Series

PC Exam Test Series

Bank Prelims Exam Test Series

TNPSC Group IV GS Test series

Group IV – General Tamil

Online Class YouTube Video Link 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!