TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை 2020

0
TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை 2020
TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை 2020

TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை 2020

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தும் பல்வேறு பணிகளுக்கான பணியிட தேர்வுகளின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை அறிவித்து உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

கடந்த ஆண்டு முதல் தற்போது வரை நடந்து உள்ள தேர்வுகளின் தேர்வு தேதி அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அல்லது உத்தேசமாக தேதிகள் அடங்கிய பட்டியலினை (Result Declaration) தற்போது ஆணையமானது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

*Read More Bank Government Job 2020*

அதனை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் இதில் உள்ள TNPSC தேர்வு முடிவுகளை அவை வெளியானபின் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Result Declaration

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!