TNPSC வேலைவாய்ப்புகள் – 196 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,13,500/-

2
TNPSC வேலைவாய்ப்புகள்
TNPSC வேலைவாய்ப்புகள்

TNPSC வேலைவாய்ப்புகள் – 196 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,13,500/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன Tamil Nadu Public Service Commissionயில் இருந்து 196 காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த காலிப்பணியிடங்களா மூலம் Computor–cum vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant மற்றும் Research Assistant ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.11.2021 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Computor–cum vaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant & Research Assistant
பணியிடங்கள் 196
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Research Assistant – 6
  • Computor–cum vaccine store keeper – 30
  • Block Health Statistician – 161
  • Statistical Assistant – 21

என மொத்தம் 196 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 01.07.2021 தேதியின் படி, அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TNPSC கல்வித்தகுதி:
  1. Research Assistant – Economics அல்லது Econometrics அல்லது Statistics அல்லது Business Administration அல்லது Mathematics அல்லது Social work அல்லது Sociology அல்லது Anthropology அல்லது Agricultural Economics அல்லது Public Administration பாடப்பிரிவில் Post-graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Computor–cum vaccine store keeper – Degree in Statistics அல்லது Degree in Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Block Health Statistician – Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  4. Statistical Assistant – Mathematics அல்லது Statistics Masters degree பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Research Assistant – ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/-
  • மற்ற பணியிடங்களுக்கு – ரூ.19,500/- முதல் ரூ.1,13,500/-
தேர்வு செயல்முறை :

மேற்கண்ட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பதார்கள் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
TNPSC கட்டண விவரம்:
  1. பதிவு கட்டணம் – ரூ.150/-
  2. தேர்வு கட்டணம் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 19.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!