Home Article TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

0
TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!
TNPSC தேர்வில் கணிதத்தில் முழு மார்க் வேண்டுமா? இதையும் தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகப்படுத்துகிறது. அதேசமயம் கணிதத்தில் மதிப்பெண் பெறுவது மிகவும் கடினமாகவே உள்ளது.எனவே தேர்வர்களுக்கு பயன் தரும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. ரூ.16,800க்கு 9 மாதங்களில் ஆண்டுக்கு 6 1/4% வட்டி வீதப்படி கிடைக்கும் தனிவட்டி

(A) ரூ. 697.75

(B) ரூ. 787.50

(C) ரூ. 567.30

(D) ரூ. 897.60

விடை : (B)

2. ஒரு தொகையின் தனி வட்டி 3 ஆண்டுகளுக்கு ரூ.235.20 மேலும் வட்டி வீதம் 14% எனில் அத்தொகையின் மதிப்பு என்பது

(A) ரூ. 480

(B) ரூ. 560

(C) ரூ. 650

(D) ரூ. 720

விடை : (B)

3. ஒருவர் ₹ 10,000 ஐ ஆண்டிற்கு 9% தனிவட்டி வீதத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?

(A) 12,500

(B) 11,800

(C) 12,700

(D) 12,000

விடை : (C)

4. ஒரு முதலீட்டாளர் பிரதி மாதம் தனி வட்டியாக ரூ. 10,000 பெற விரும்புகிறார். வட்டி வீதம் ஆண்டுக்கு 8% எனில் அவர் முதலீடு செய்ய வேண்டிய தொகை என்ன?

(A) ரூ.25 லட்சம்

(B) ரூ.20 லட்சம்

(C) ரூ.15 லட்சம்

(D) ரூ.8 லட்சம்

விடை : (C)

5. ஒரு குறிப்பிட்ட தொகையானது சில வருடங்களில் 5 மடங்காகிறது. அதன் வட்டி விகிதம் 8% எனில் எத்தனை வருடங்களில் 5 மடங்காகும்

(A) 25

(B) 50

(C) 75

(D) 100

விடை : (B)

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TET தேர்வு 2024 – முதல் முறையிலேயே வெற்றி பெற வேண்டுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here