TNPSC Librarian வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TNPSC Librarian வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNPSC Librarian வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TNPSC Librarian வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.2,05,700/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Library State/ Subordinate Services தேர்வு மூலம் Interview posts/ Non-Interview Posts உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நேரடி ஆட்சேர்ப்புக்கு 01.03.2023 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Librarian
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

Interview posts:

  • College Librarian – 08 பணியிடங்கள்
  • Librarian and Information Officer – 1 பணியிடம்
  • District Library Officer – 03 பணியிடங்கள்
  • Non-Interview posts:
  • Library Assistant – 2 பணியிடங்கள்
  • Librarian and Information Assistant Grade II – 21 பணியிடங்கள்
  • என மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:

01.07.2023 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்சம் 32 முதல் 59 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

Librarian கல்வி தகுதி:
  • College Librarian – Master’s Degree in Library Science or Information Science or Documentation Science
  • Librarian and Information Officer – A Master’s Degree in Library Science or Library and Information
  • District Library Officer – Master’s degree in Library Science or Library and Information Science
  • Library Assistant -Degree in Library Science or Library and Information Science
  • Librarian and Information Assistant Grade II – Bachelor’s Degree or Master’s Degree in Library Science or Library and Information Science
சம்பள விவரம்:

1. College Librarian – ரூ .57,700- 2,11,500 /- (Level-24)

2. Librarian and Information Officer – ரூ.56,100-2,05,700/-(Level-22)

3. District Library Officer – ரூ .56,100-2,05,700/-(Level-22)

4. Library Assistant -ரூ .35,400-1,30,400/-(Level-11)

5. Librarian and Information Assistant Grade II – ரூ.19,500-71,900/-(Level-8)

TNPSC தேர்வு செயல் முறை:
  • OMR/Computer Based Test (CBT) Method
  • Certificate Verification
TNPSC விண்ணப்பக் கட்டணம்:
  • ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
  • Examination Fee For Both Interview & Non-Interview posts Note – ரூ. 200/-
  • Examination Fee For Non-Interview posts only Note – ரூ. 100/-
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!