TNPSC குரூப் 4 (Tam/ Eng) தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வுகள்!

0
TNPSC குரூப் 4 (Tam/ Eng) தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வுகள்!
TNPSC குரூப் 4 (Tam/ Eng) தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் தேர்வுகள்!
TNPSC குரூப் 4 (Tam/ Eng) தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வுகள்!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அதன்படி நாளை நடைபெறும் மொழிப் பாடங்களுக்கான தேர்வை எழுதி அனைவரும் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் நான்காம் நிலை அரசுப் பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. எழுத்தேர்வை மட்டும் அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்யப்படும் இந்த குரூப் 4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. ஏனெனில் இந்த தேர்வுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் தேர்வு முறைகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கு கேட்கப்படும் 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்படங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும். அதனால் அனைவரும் மொழிப்பாடங்களை கவனமாக பயிற்சி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

அதன்படி நாளை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிப்பாடங்களுக்கும் இலவச ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் நாளை காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வர்கள் பயன்பெறலாம்.

TNPSC Group (Tam/ Eng) Mock Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!