TNPSC Group 4 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை..!

0
TNPSC Group 4 அறிவிப்பு 2022 - ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை..!
TNPSC Group 4 அறிவிப்பு 2022 - ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை..!
TNPSC Group 4 அறிவிப்பு 2022 – ஆன்லைன் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு ஊக்கத்தொகை..!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy ஆனது குரூப் 4 மற்றும் VAO தேர்வுகளுக்கான இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வு மூலம் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி ரூ.49/- தேர்வு தேர்வர்களுக்கு வழங்கப்படும் என்றும் தேர்வர்களுக்கு Scholarship வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here for Mock Test

 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!