TNPSC குரூப் 4 கணிதம் – முக்கியமான கேள்வி-பதில்!!

0
TNPSC குரூப் 4 கணிதம் - முக்கியமான கேள்வி-பதில்!!
TNPSC குரூப் 4 கணிதம் – முக்கியமான கேள்வி-பதில்!!

TNPSC குரூப் 4 தெருவிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாணவர்களுக்கு கடைசி நேர டிப்ஸ் போல சில கேள்விகளை இங்கு பதிலுடன் வழங்கியுள்ளோம். அவற்றை நன்கு அறைந்து கணக்குகளை போட்டு பார்ப்பது உதவியாக இருக்கும்.

1) ஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?

(A) 16 2/3%

(C) 20%

(B) 15%

(D) 16%

விடை – A

2) A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-பின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?

(A) 50%

(B) 45%

(C) 22 1/3%

(D) 33 1/3%

விடை – D

3) ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?

(A) ரூ. 400

(B) ரூ. 314

(C) ரூ. 326

(D) ரூ. 360

விடை – D

4) ஒரு நாற்காலியின் விலை ரூபாய் 2100 யிலிருந்து ரூபாய் 2520 ஆக அதிகரித்துள்ளது எனில் அதிகரித்த விலை சதவீதத்தைக் காண்க.

(A) 15%

(B) 20%

(C) 10%

(D) 25%

விடை – B

5) ஒரு எண்ணின் 300% ஆனது 120 எனில், அவ்வெண்ணின் 60% காண்க.

(A) 12

(B) 24

(C) 36

(D) 48

விடை – B

Telegram Updates for Latest Jobs & News – Join Now

CSIR மெட்ராஸ் ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!