TNPSC குரூப் 4 கணிதம் – கூட்டுவட்டியில் முக்கியான கேள்விகள் இவை தான்!!

0
TNPSC குரூப் 4 புவியியல் - முக்கிய கேள்வி-பதில்!!
TNPSC குரூப் 4 கணிதம் – கூட்டுவட்டியில் முக்கியான கேள்விகள் இவை தான்!!

தமிழக அரசுத் தேர்வுகளில் கணிதம் மனத்திறன் சார்ந்து 25 கேள்விகள் இடம் பெறும். அவற்றில் கூட்டுவட்டி தலைப்பின் கீழ் நேரடியாகவும் மறைமுகமாகவும் கேள்விகள் இடம் பெறும். இதனால் முக்கியமான இத்தலைப்பில் இருந்து இப்பதிவில் சில கேள்விகளை வழங்கியுள்ளோம்.

1) அசல் ரூ. 6250 ஆனது 14% ஆட்டு வட்டி முறையில் 2 ஆண்டுகளுக்கு விடப்பட்டால், அதற்கான கூட்டு வட்டி மதிப்பு யாது?

(A) ரூ. 1670.40

(B) ரூ. 1525.50

(C) ரூ. 1872.50

(D) ரூ. 1175.70

விடை – C

2) 5% வருட வட்டி விகிதத்தில் ரூபாய் 7200க்கு இரண்டு வருடத்தில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

(A) ₹ 738

(B) ₹ 1738

(C) ₹ 1268

(D) ₹ 648

விடை – A

3) ரூ.50,000 அசலுக்கு 16% வட்டி வீதத்திற்கு 2 ஆண்டுகளின் கூட்டுவட்டி என்ன?

(A) ரூ. 17,280

(B) ரூ. 16,280

(C) ரூ. 15,280

(D) ரூ. 14,280

விடை – A

4) ரூபாய் 15,625-க்கு ஆண்டு வட்டி 8% எனில், 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்

(A) ரூபாய் 4058

(B) ரூபாய் 4508

(C) ரூபாய் 4500

(D) ரூபாய் 4048

விடை – C

5) ரூ. 25,000-க்கு 3 வருடங்களுக்குப் பின் 12% வட்டி வீதம் கிடைக்கும் கூட்டு வட்டி ஆண்டுக்கு

(A) Rs. 20,000

(B) Rs.12,800.20

(C) Rs. 10,123.20

(D) Rs. 10000

விடை – C

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!