TNPSC குரூப் 2 & 2A தேர்வு அறிவிப்பு 2021 – இம்மாதம் வெளியீடு! தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!

3
TNPSC குரூப் 2 & 2A தேர்வு அறிவிப்பு 2021 - இம்மாதம் வெளியீடு! தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!
TNPSC குரூப் 2 & 2A தேர்வு அறிவிப்பு 2021 - இம்மாதம் வெளியீடு! தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!
TNPSC குரூப் 2 & 2A தேர்வு அறிவிப்பு 2021 – இம்மாதம் வெளியீடு! தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் TNPSC குரூப் 2 மற்றும் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

குரூப் தேர்வு

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மீதமுள்ள தேர்வுகள் வரும் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் வழக்கமான தேர்வு கால அட்டவணையின் படி, செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாக இருக்கிறது. அதனால் TNPSC குரூப் தேர்வுகளில் கலந்து கொள்ள இருக்கும் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விவரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கவனமாக அறிந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் படி தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வு:

குரூப் 2

பணியின் பெயர்:
  • துணை வணிகவரி அதிகாரி
  • சார் பதிவாளர்
  • சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி.
  • உதவி தொழிலாளர் ஆய்வாளர்.
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது).
  • இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்).

Best TNPSC Coaching Center – Join Now

  • லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்.
  • TNPSC உதவிப் பிரிவு அதிகாரி.
  • உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர்.
  • இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்.
  • தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்.
  • கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்.
  • வேளாண்மை விற்பனை துறை மேற்பார்வையாளர்.
  • கைத்தறி ஆய்வாளர்.
  • வருவாய் உதவியாளர்.
  • பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு 2).
தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

*All TNPSC Notification Pdf*
வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 ஆகும்.
விண்ணப்பதாரர்களுக்கு பிரிவு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதிய அளவு:
  • ரூ. 9300 முதல் ரூ. 34800 வரை.
  • ரூ. 4800 (மாதம்) – தர ஊதியம்.
தேர்வு:

குரூப் 2 A

பணியின் பெயர்:
  • தனிப்பட்ட கிளார்க் (Personal Clerk)
  • ஸ்டெனோ டைப்பிஸ்ட் (Steno Typist)
  • லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk)
  • உதவியாளர் (Assistant in Various Department)
தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மட்டும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 ஆகும்.
விண்ணப்பதாரர்களுக்கு பிரிவு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதிய அளவு :
  • ரூ. 5200 முதல் ரூ.20200 வரை கொடுக்கப்படும்.
  • ரூ. 2800 (மாதம்) – தர ஊதியம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!