TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 30) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 30) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 30) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC Group 1 தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 30) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழகத்தில் TNPSC குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மாதம் மாதம் வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ExamsDaily வலைத்தளம் தேர்வர்கள் பயிற்சி பெறும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது.

TNPSC குரூப் 1 தேர்வு:

தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர், வணிக வரித் துறை, துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 96 பணியிடங்களை கொண்ட இத்தேர்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு தற்போது காலிப்பணியிடங்கள் குறைவாக இருக்கும் நிலையில் தேர்வர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளதால் தேர்வு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப் 1 தேர்வு 3 படிநிலைகளாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற போவது முதன்மை தேர்வாகும். தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது நாளை (30.08.2022) அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC:Group I:Social 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!