TNPSC Field Surveyor Online classes 2022 – உடனே Join பண்ணுங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC Field Surveyor Online classes 2022 - உடனே Join பண்ணுங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC Field Surveyor Online classes 2022 - உடனே Join பண்ணுங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC Field Surveyor Online classes 2022 – உடனே Join பண்ணுங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது TNPSC Field Surveyor 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மிகவும் நேர்மையாக நடத்தப்படுவதால் இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து TNPSCயின் தேர்வு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் Field Surveyor and Draftsman பணியிடத்தில் காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 01.07.2022 அன்று தேதியின் படி 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

TNEB, TRB தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஒரு அரிய வாய்ப்பு!!

இப்பணியிடத்திற்கான Paper-I தேர்வானது 06.11.2022 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கான Paper-II தேர்வானது 06.11.2022 அன்று மாலை 02.00 P.M. to 05.00 P.M நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவில் படித்தால் போதும் என்பதால் குறைந்த அளவில் தேர்வர்கள் மட்டுமே இத்தேர்வை எழுதுவார்கள். அதனால் சிறந்த பயிற்சி மையத்தில் இணைந்தால் இத்தேர்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

அதன்படி தேர்வர்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு TNPSC Field Surveyor Syllabus 2022 முழுவதும் எளிமையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

Fees : ரூ.6000

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Study Materials, Mock tests மற்றும் Test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது. இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!