TNPSC குரூப் 7 A தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

0
TNPSC குரூப் 7 A தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு !
TNPSC குரூப் 7 A தேர்வு நுழைவுச்சீட்டு - வெளியீடு !
TNPSC குரூப் 7 A தேர்வு நுழைவுச்சீட்டு – வெளியீடு !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Executive Officer, Grade-I
பணியிடங்கள் 04
Status Hall Ticket Released
 தேர்வு தேதி 23.04.2022 & 24.04.2022
நிர்வாக அதிகாரி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் இரண்டு தொடர்ச்சியான நிலைகளில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதாவது (i) எழுத்துத் தேர்வு மற்றும் (ii) நேர்காணலின் வடிவத்தில் வாய்வழித் தேர்வு.

Executive Officer, Grade-I தேர்வு தேதி:

தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் ஆனது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி பதவிக்கான எழுத்துத்‌ தேர்வு (கொள்குறிவகை) 23.04.2022 (முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகல்‌) மற்றும்‌ 24.04.2022 (முற்பகல்‌ மட்டும்‌) நடைபெற உள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில் பாடத்திட்டம், தேர்வு மாதிரி என அனைத்தையம் வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Executive Officer, Grade-I ஹால் டிக்கெட் 2021 ஐ எவ்வாறு பதிவிறக்குவது?
  • டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!