TNPSC Combined Statistical Subordinate Services தேர்வு அறிவிப்பு 2022 – 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.75,900/-

0
TNPSC Combined Statistical Subordinate Services தேர்வு அறிவிப்பு 2022 - 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.75,900/-
TNPSC Combined Statistical Subordinate Services தேர்வு அறிவிப்பு 2022 - 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.75,900/-
TNPSC Combined Statistical Subordinate Services தேர்வு அறிவிப்பு 2022 – 217 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.75,900/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் இப் பதவிகளுக்கு என 217 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler
பணியிடங்கள் 217
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:
  • Assistant Statistical Investigator – 211 பணியிடம்
  • Computor – 5 பணியிடம்
  • Statistical Compiler – 1 பணியிடம்
அரசு பணியாளர் தேர்வாணைய பணிக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

Exams Daily Mobile App Download
Assistant Statistical Investigator கல்வி தகுதி:

Statistics or Degree in Mathematics /Computer Science / Economics/ Computer Applications with Statistics as an ancillary /allied ஆகிய துறைகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது Operations Research / Econometrics / Mathematical Economics ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Computor கல்வி தகுதி:

Statistics or Biostatistics துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Statistical Compiler:

Statistics துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • பதிவுக் கட்டணம்: ரூ.150/-
  • தேர்வுக் கட்டணம்: ரூ.200/-
TNPSC தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.09.2022 முதல் 14.10.2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!