TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 – வெளியீடு

0
TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 - வெளியீடு
TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 - வெளியீடு

TNPSC Assistant Director சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2021 – வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Assistant Director மற்றும் Assistant Superintendent ஆகிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை மேற்கொள்ள உள்ளது. அதற்கான தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் Assistant Director & Assistant Superintendent
CV தேதி 22.03.2021 – 30.03.2021
CV Schedule Download Below
TNPSC CV தேதி அறிவிப்பு :

TNPSC மூலமாக தமிழக தொழில் மற்றும் வணிகத்துறையில் காலியாக இருந்த Assistant Director (Technical) பணிகள் மற்றும் Assistant Superintendent (Chemical Wing) ஆகிய பணிகளுக்கு கடந்த 09.01.2021 மற்றும் 10.01.2021 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆனது தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் வரும் 22.03.2021 முதல் 30.03.2021 அன்று வரை நடவுபெற இருக்கிறது. தெரிவு செய்யப்பட்டவர்கள் அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்களின் வாயிலாக தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

TNPSC CV Date Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!