தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..!

0
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன வேலைவாய்ப்பு 2020..!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனமானது Executive Director (ED) & Chief General Manager (CGM) பணிகளுக்கு மொத்தம் 04 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளைக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
பணிகள் Executive Director (ED) & Chief General Manager (CGM)
மொத்த பணியிடங்கள் 4
மாத ஊதியம் ரூ.80600-2420-104800
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2020

காலிப்பணியிடங்கள்:

  • ED (Finance) / CGM (Finance) – 2
  • ED (Marketing)-Paper / CGM (Marketing)-Paper – 1
  • ED (Marketing)-Paper Board / CGM (Marketing)-Paper Board – 1

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

பொறியியல்/ வணிகவியல் போன்ற துறைகளில் முதுநிலை தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பல ஆண்டுகள் இந்த துறையில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.80600 – 104800 /- ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!