25 ஆயிர ஊதியத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

0
25 ஆயிர ஊதியத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !
25 ஆயிர ஊதியத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

25 ஆயிர ஊதியத்தில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) ஆனது அங்கு காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவலைகளை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNPESU
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 1
கடைசி தேதி 30.12.2020
விண்ணப்பிக்கும் முறை Application
TNPESU பணியிடங்கள் :

TNPESU பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்காக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் PG (English) தேர்ச்சியுடன் NET அல்லது PhD தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNPESU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.12.2020 அன்றுக்குள் பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மேலகோட்டையூர், சென்னை -600127 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!