மாதம் ரூ.70,000/- சம்பளத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Project Coordinator Level I & Level II ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPCB வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Project Coordinator Level I – 02 பணியிடங்கள் மற்றும் Project Coordinator Level II – 1 பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master Degree in Environmental Science/ Environmental Engineering/ Environmental Biotechnology/ Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 08.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.