பல்கலைக்கழகத்தில் Vice-Chancellor ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
பல்கலைக்கழகத்தில் Vice-Chancellor ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
பல்கலைக்கழகத்தில் Vice-Chancellor ஆக பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
பல்கலைக்கழகத்தில் Vice-Chancellor ஆக பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் (TNOU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Vice-Chancellor பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Open University (TNOU)
பணியின் பெயர் Vice-Chancellor
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் (TNOU) காலியாக உள்ள துணைவேந்தர் (Vice-Chancellor) பணிக்கு என 03 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Vice-Chancellor தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate, Post Graduate அல்லது Master Degree முடித்தவராக இருக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Professor, HOD போன்ற பணி சார்ந்த பதவிகளில் போதிய அளவு அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Vice-Chancellor வயது விவரம்:

Vice-Chancellor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு அதிகபட்சம் 70 என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

Vice-Chancellor சம்பளம்:

இந்த பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNOU தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(M.S) எண்.187 என்ற விதிமுறைகளின் படியும், கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையிலும் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

TNOU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்குள் (20.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TNOU Notification Link

TNOU Application Link

TNOU Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!