TNOU காலிப்பணிகள் – பதிவிற்கு கடைசி தேதி

0
TNOU காலிப்பணிகள் - பதிவிற்கு கடைசி தேதி
TNOU காலிப்பணிகள் - பதிவிற்கு கடைசி தேதி

தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 3 நூலக நிபுணர் மற்றும் வலை வடிவமைப்பாளர் / புரோகிராமர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டது.

எனவே இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் 05.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!