தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Teaching Assistant & Senior Research Fellow பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNJFU
பணியின் பெயர் SRF & Technical Assistant
பணியிடங்கள் 2
கடைசி தேதி 07.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant & Senior Research Fellow பணிகளுக்கு என மொத்தம் 02 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் PhD (Aquaculture/Fist Nutrition) / PG (Fisheries Science) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.25000/- முதல் ரூ.30000/- வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Email – [email protected]

Notification PDF 1

Notification PDF 2

Official Site    

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!