உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு 2020
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) தற்போது உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TNJFU |
பணியின் பெயர் | Assistant Professor |
பணியிடங்கள் | 22 |
கடைசி தேதி | 05.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
TNJFU காலிப்பணியிடங்கள் :
Assistant Professor பணிகளுக்கு என 22 காலிப்பணியிடங்கள் உள்ளது.
TN Police “FB
Group” Join Now
TNJFU கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் B.F.Sc முடித்து முதுகலை பட்டத்துடன் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.57,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,82,400/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.2000/-
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் – ரூ.1000/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 05.01.2021 அன்றுக்குள் பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் – 611002 முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF I
Official Notification PDF II
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்