தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – 13 காலிப்பணியிடங்கள்! ரூ.58,000 வரை சம்பளம்!

0
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - 13 காலிப்பணியிடங்கள்! ரூ.58,000 வரை சம்பளம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு - 13 காலிப்பணியிடங்கள்! ரூ.58,000 வரை சம்பளம்!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – 13 காலிப்பணியிடங்கள்! ரூ.58,000 வரை சம்பளம்!

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (TNHRCE) திருச்சி சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNHRCE Department
பணியின் பெயர் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சார்பில் Typist, Computer Operator, Technical Assistant & Sweeper பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNHRCE வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2021 தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35வரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பில் உள்ள தகவல்கள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNHRCE கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெட்ரா பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ சம்பத்தப்பட்ட துறையில் Engineering Degree/ Bachelor’s Degree படித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Typist – ரூ. 18500 முதல் ரூ. 58600 வரை வழங்கப்படுகிறது.
  • Computer Operator, Technical Assistant – ரூ. 20600/- முதல் ரூ. 65500/-வரை வழங்கப்படுகிறது.
  • Sweeper – ரூ. 10000/- to முதல் . 31500/-வரை வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 29.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here