தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில்‌ அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தில்‌ மருத்துவ அலுவலர்‌ மற்றும்‌ செவிலியர்‌ பதவிகளில்‌ நியமனம்‌ செய்வதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்து சமய துறை கல்வி தகுதி:
  1. மருத்துவ அலுவலர்‌ – MBBS
  2. செவிலியர்‌ – DGNM
  3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
TNHRCE திருச்சி சம்பளம்:
  • மருத்துவ அலுவலர்‌ – ரூ.75,000/-
  • செவிலியர்‌ – ரூ.14,000/-
  • பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.6,000/-
விண்ணப்பிக்கும் முறை:

http://samayapurammariammantemple.org என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள இணையதள பக்கத்தில்‌ விண்ணப்படிவத்தை பதிவிறக்கம்‌ செய்து 29.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Join Our TNPSC Coaching Center

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!