தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 60+ காலிப்பணியிடங்கள்..!

0
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 60+ காலிப்பணியிடங்கள்..!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 60+ காலிப்பணியிடங்கள்..!
தமிழக அரசில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 60+ காலிப்பணியிடங்கள்..!

அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் Cleaner, Security, Typist, Ticket Seller மற்றும் Thoorvai பணிகளுக்கென 66 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNHRCE
பணியின் பெயர் Cleaner, Security, Typist, Ticket Seller, Thoorvai
பணியிடங்கள் 66
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Cleaner, Security, Typist, Ticket Seller மற்றும் Thoorvai பணிகளுக்கென மொத்தம் 66 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TNHRCE கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Cleaner, Security மற்றும் Thoorvai பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE வயது வரம்பு:

TNHRCE வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

TNHRCE ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Typist, Ticket Seller – ரூ. 18,500/- முதல் ரூ. 58,600/- வரை
  • Guard – ரூ. 15,900/- முதல் ரூ. 50,400/-
  • Thoorvai, Cleaner – ரூ. 10,000/- முதல் ரூ. 31,500/-
TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 23.02.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!