தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆண்களுக்கு முன்னுரிமை..!

0
தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ஆண்களுக்கு முன்னுரிமை..!
தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ஆண்களுக்கு முன்னுரிமை..!
தமிழக அரசின் மின் துறையில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ஆண்களுக்கு முன்னுரிமை..!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது Electrical Thermal Power Plant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Electrical Thermal Power Plant பணிக்கு என்று மொத்தமாக 215 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Electricity Board (TNEB TANGEDCO)
பணியின் பெயர் Electrical Thermal Power Plant
பணியிடங்கள் 215
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNEB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Electrical Thermal Power Plant பணிக்கு என்று மொத்தமாக 215 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

TANGEDCO கல்வி தகுதி:

இந்த மின்வாரிய துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் அல்லது கல்வி நிறுவங்களில் கட்டாயம் 10வது முடித்திருக்க வேண்டும்.

TNEB உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத உதவித் தொகையாக குறைந்தது ரூ.6,000/- முதல் ரூ.8,050/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TANGEDCO தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNEB விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள ஆண்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TANGEDCO Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!