4.5 C
New York
Sunday, July 5, 2020

TNEB Assistant Engineer Online Mock Test 2020

TNEB Assistant Engineer Online Mock Test 2020

தமிழ்நாடு மின்துறை (TNEB) ஆனது 700 Assistant Engineer பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்விற்குரிய அறிவிப்பை ஜனவரி மாதம் வெளியிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இப்பதவிக்குரிய தேர்வு தேதி வெளிவர உள்ளது. தற்போது முழு ஊடரங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதால் Assistant Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் நாங்கள் வழங்கி உள்ள Online Mock Test லிங்க் மூலம் தேர்வுக்கு தயாராகலாம்.

TNEB AE Syllabus in Tamil

Examsdaily (India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNEB Assistant Engineer தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த TN Assistant Engineer ஆன்லைன் தேர்வானது தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…!

Free Test – AE (Civil)

Free Test – AE (Mech)

Free Test – AE (EEE)

Free Test – AE (ECE)

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-05

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-0 எர்ணஸ்ட் வால்டெர் மாயர் பிறந்த தினம் பிறப்பு:  ஜூலை 5, 1904ல் ஜெர்மனியில் பிறந்தார். சிறப்பு: 20ம் நூற்றாண்டின் மிக முக்கியமான படிமலர்ச்சி உயிரியலாளர் ஆவார். மேலும் இவரது ஆராய்ச்சிகள் வகைப்பாட்டியல் ,பறவையியல், அறிவியல்...

யுஜிசி வேலைவாய்ப்பு 2020

யுஜிசி வேலைவாய்ப்பு 2020 பல்கலைக்கழக மானியக் குழுவில் காலியாக உள்ள Senior Statistical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய...

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020

நிரந்தர ஆசிரியர் வேலைவாய்ப்பு 2020 அரியநாயகிபுர இந்து நாடார் மேல்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விருப்பமுள்ளவர்கள்...