TNEB ASSESOR தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNEB ASSESOR தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB ASSESOR தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNEB ASSESOR தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழக மின்சாரத்துறையில் காலியாக ASSESOR பணியிடங்களுக்கு நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை வழங்கி வருகிறது.

இலவச ஆன்லைன் தேர்வு:

தமிழக மின்சார வாரியத்தில் ஒவ்வொரு ஆண்டும் TNEB தேர்வு வாரியத்தால் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு பல்வேறு பதவிகளுக்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்து தேர்விற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றினால் பணியிடங்கள் சற்று அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார். அதனால் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் அனைவரையும் பணியமர்த்தும் நோக்கத்தோடு தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை நவ.25ம் தேதி காலை 10 மணியளவில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு பெற முயற்சி செய்யும் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து மாதிரி தேர்வை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNEB  ASSESOR Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!