TNDTE Diploma மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNDTE Diploma மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE Diploma மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (TNDTE) பிப்ரவரி/ஏப்ரல் 2022 கான TNDTE டிப்ளமோ தேர்வை நடத்தியது. தேர்வுக்கு விண்ணப்பித்த மறுமதிப்பீட்டிற்கான முடிவை வாரியம் தற்போது அறிவித்துள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • வாரியத்தின் பெயர் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE)
  • தேர்வின் பெயர் TNDTE Diploma April 2022 Revaluation
  • தேர்வு தேதி பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 23, 2022 வரை
  • Result Available Now
  • Status Revaluation Result Available
TNDTE Diploma Revaluation தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) பாலிடெக்னிக், ஐடிஐ, பிசிஏ மற்றும் பிற டிப்ளமோ படிப்புகளுக்கான சேர்க்கை வழங்குவதற்கான டிஎன்டிடிஇ டிப்ளமோ தேர்வை நடத்தியது. தேர்வு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 23, 2022 வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 2022 இல் அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

வாரியத்தால் வழங்கப்பட்ட மறுமதிப்பீட்டு விருப்பத்தின் மூலம் மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.வாரியம், இப்போது TNDTE டிப்ளமோ மறுமதிப்பீட்டு முடிவை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் TNDTE டிப்ளோமா முடிவு 2022 இணைப்பை www.tndte.gov.in அல்லது எங்கள் பக்கத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

TNDTE Diploma Revaluation Result 2022 சரிபார்க்கும் வழிமுறைகள்:

  • அதிகாரப்பூர்வ தளமான http://www.tndte.gov.in/site/ பார்வையிடவும்.
  • “TNDTE Diploma Revaluation Result 2022” என்பதை கிளிக் செய்யவும்

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • தேவையான விவரங்களை உள்ளிட்டு மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கவும்.
  • மேலும் விவரங்களுக்கு, கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவும்.

TNDTE Diploma April Revaluation Result 2022

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!