TNDALU ஆட்சேர்ப்பு 2018 – 73 காலி பணியிடங்கள்

0

தமிழ் நாடு Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2018 – 73 காலி பணியிடங்கள் 

தமிழ் நாடு Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் (TNDALU) – 73 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 31-05-2018 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ் நாடு Dr.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் காலி பணியிடங்கள் விவரம் :

மொத்த காலி பணியிடங்கள் : 73

பணியின் பெயர் : சட்டம்-60, ஆங்கிலம்-2, பொருளியல்-2, வர்த்தகம்-2,
அரசியல் அறிவியல் -2, சமூகவியல்-1, வணிக நிர்வாகம் / மேலாண்மை -2,
கணினி பயன்பாடுகள் / அறிவியல் -2.

வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.

கல்வித்தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சட்டபடிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், தொடர்புடைய துறை படிப்பில் P.hd பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : Rs.25,000/-

விண்ணப்பிக்கும் முறை  : விரைவு அஞ்சல் / பதிவு அஞ்சல்.

செலுத்தும் முறை : விண்ணப்ப கடிதம் வரைவோலை (Demand Draft) உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்

விண்ணப்ப  கட்டணம்:-

  • ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் – Rs. 150/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் –  Rs. 300/-

விலாசம் :

TNDALU,
Poompozhil
5, Dr. D.G.S. Dinakaran Salai,
Chennai – 600 028.
Tamilnadu, India.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்

விண்ணப்ப படிவம்
பதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!