தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 185 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 185 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 185 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 185 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப செய்தி தாள் மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆண் விண்ணப்பத்தர்களிடம் இருந்து 28.01.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Record Clerk, Assistant & Security/ Watchman
பணியிடங்கள் 185
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
  • Record Clerk – 62 காலியிடங்கள்
  • Assistant – 72 காலியிடங்கள்
  • Security/ Watchman – 51 காலியிடங்கள்
TNCSC வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் அதற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கல்வித்தகுதி :
  • Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Security/ Watchman – 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

TNCSC விண்ணப்பக்கட்டணம் :
  • General/BC/MBC விண்ணப்பதாரர்கள் -ரூ.500/-
  • SC/ST/PWD/Widow விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் தங்களின்விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பதிவுத்தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை அணுகவும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!