TNCSC AE Hall Ticket 2020 (Out) – தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தேர்வு நுழைவுச்சீட்டு 2020
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தேர்வு நுழைவுச்சீட்டு 2020

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் உதவி பொறியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வை 16.12.2020 மற்றும் 17.12.2020 அன்று நடத்த உள்ளது. மொத்தம் 123 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Assistant Engineer
தேர்வு தேதி 16.12.2020 – 17.12.2020
தேர்வு நுழைவுச்சீட்டு  Released

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எழுத்து தேர்வு:

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் உள்ள உதவி பொறியாளர் பதவிக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வானது கொள்குறி வினாக்கள் அடிப்படையில் நடைபெற உள்ளது.

TNCSC தேர்வு நுழைவுச்சீட்டு 2020:

  1. TNCSC யின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  2. முகப்புத் திரையில் அட்மிட் கார்டைக் கண்டுபிடித்து அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், அட்மிட் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNCSC Revised Exam Date 2020

Hall Ticket 2020 – Released

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!