தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு !

0

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு !

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வை அரசு மீண்டும் அரசு ஒத்திவைத்துள்ளது. தேர்வர்கள் புதிய தேர்வு தேதி, நுழைவுச்சீட்டு ஆகிய விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Assistant Engineer
தேர்வு தேதி 29.11.2020 – 30.11.2020
New Exam Date 16.12.2020 to 17.12.2020
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எழுத்து தேர்வு:

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஆகிய துறைகளில் உள்ள உதவி பொறியாளர் பதவிக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது இந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டு, 16.12.2020 முதல் 17.12.2020 வரை நடைபெற உள்ளதாக TNCSC அறிவித்துள்ளது.

Download TNCSC AE Exam Time Table

Download TNCSC  AE Hall Ticket 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!