TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2022 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2022 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
TNBRD தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம், சென்னையில் காலியாக உள்ள Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Programme Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade ­III) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 25.10.2022 முதல் 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம், சென்னை
பணியின் பெயர் Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Programme Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade ­III)
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய காலிப்பணியிடங்கள்:

Senior Scientist and Head, Subject Matter Specialist (Horticulture), Programme Assistant (Lab Technician), Assistant, Stenographer (Grade ­III) ஆகிய பதவிக்கு என தலா ஒரு பணியிடம் என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNBRD வயது வரம்பு:

22.11.2022 தேதியின் படி, Senior Scientist and Head பதவிக்கு என அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும். Subject Matter Specialist (Horticulture) பதவிக்கு என அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். Programme Assistant (Lab Technician) பதவிக்கு என அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். Assistant & Stenographer (Grade ­III) பதவிக்கு என அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய கல்வி தகுதி:
  • Stenographer (Grade ­III): 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Programme Assistant (Lab Technician): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து வேளாண்மையில் இளங்கலைப் பட்டம் அல்லது விவசாயம் தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Subject Matter Specialist (Horticulture): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தோட்டக்கலையில் முதுகலை பட்டம் அல்லது தோட்டக்கலை தொடர்பான அறிவியல்/சமூக அறிவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Scientist and Head: அறிவியல் உட்பட வேளாண் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ICICI Prudential Life Insurance நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

1. Senior Scientist and Head – Pay Level 13 A

2. Subject Matter Specialist (Horticulture) – Pay Level 10

3. Programme Assistant (Lab Technician) – Pay Level 6

4. Assistant – Pay Level 6

5. Stenographer (Grade ­III) – Pay Level 4

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

TNBRD பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து “THE PRESIDENT, TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar, Chennai – 600 017, Tamil Nadu.” என்ற முகவரிக்கு 22.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!