TNAU மேட்டுப்பாளையம் வேலைவாய்ப்பு 2020

0
TNAU மேட்டுப்பாளையம் வேலைவாய்ப்பு 2020
TNAU மேட்டுப்பாளையம் வேலைவாய்ப்பு 2020

TNAU மேட்டுப்பாளையம் வேலைவாய்ப்பு 2020

மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Senior Research Fellow மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் TNAU மேட்டுப்பாளையம்
பணிகள் Senior Research Fellow & Technical Assistant
மொத்த பணியிடங்கள் 02
நேர்காணல் நடைபெறும் நாள் 22.06.2020
மாத சம்பளம்  Rs.25,000/-

காலிப்பணியிடங்கள்:

  • Senior Research Fellow – 01
  • Technical Assistant – 01

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

  • Senior Research Fellow – M.Sc. (Forestry)/ M.Sc. (Agri.)/ M.Sc. (Seri.)/ M.Sc. (Horti.) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Assistant – இப்பணியிடங்களுக்கு Diploma in Agri. / Diploma in Horti. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

  • Senior Research Fellow – Rs.25,000/- (consolidate)
  • Project Assistant – Rs.12,000/- (consolidate)

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 22.06.2020 அன்று ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்களது முழு விவரம் அடங்கிய resume மற்றும் இதர சான்றிதழ்களுடன் 22.06.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!